Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேலைவாய்ப்பு: மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணி!

Minnambalam 2 years ago

துரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை: project associate

ஊதியம்: ரூ.25,000

கல்வி தகுதி: M.Sc

கடைசி தேதி: 25.2.25

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam