Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேலைவாய்ப்பு: ரயில்வே துறையில் பணி!

வேலைவாய்ப்பு: ரயில்வே துறையில் பணி!

Minnambalam 2 years ago

பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 9144

பணியின் தன்மை: Technician Gr I Signal - 1092, Technician Gr III - 8052

வயதுவரம்பு: 28-36

ஊதியம்:Technician Grade - I (Signal) - Pay Level 5 ரூ.29200/-

Technician Grade - III - Pay Level 2 ரூ.19900/-

கடைசி தேதி:08.04.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam