சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 20பணியின் தன்மை: technical officer, junior technical superintendentவயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: M.E/M.Tech., B.E/B.Tech/ M.Sc/MCAமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.ஆல் தி பெஸ்ட்அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வா? - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!"கெஜ்ரிவால் விரைவில் விடுதலை": சஞ்சய் சிங் நம்பிக்கை!

