Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேலைவாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் பணி!

Minnambalam 2 years ago

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

பணியிடம்: 1

பணியின் தன்மை: ப்ராஜெக்ட் ஃபெல்லோ

ஊதியம்: ரூ.25,000 - ரூ.28,000

கல்வி தகுதி: எம்எஸ்சி., எம்.பில்.,

கடைசி செய்தி: 22-6-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam