Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேலைவாய்ப்பு: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் பணி!

Minnambalam 2 years ago

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை: law intern

கல்வி தகுதி: llb, degree

ஊதியம்: Rs. 8,000-10,000/-

கடைசி தேதி: 10.5.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam