Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேலைவாய்ப்பு : சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு : சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!

Minnambalam 2 years ago

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 8

பணியின் தன்மை : Interpreter (Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi)

ஊதியம்: ரூ. 56,100 -.2,05,700/-

வயது வரம்பு : 37க்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி : 29-07-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

இனையதளம்: www.mhc.tn.gov.in/

ஆல் தி பெஸ்ட்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam