Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு காவல்துறையில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு காவல்துறையில் பணி!

Minnambalam 2 years ago

மிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 54

பணியின் தன்மை: Junior Reporter

வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.36,200 - 1,14,800/-

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி. சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கடைசித் தேதி: 15-4-2024

மேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam