Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு!

Minnambalam 2 years ago

ருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுக்கு மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 827

பணியின் தன்மை : Assistant Divisional Medical Officer, General Duty Medical Officer

வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி : M.B.B.S.

கடைசித் தேதி : 30-04-2024

மேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam