Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் vs  பிரேமலதா : விருதாசலத்தில் கடும் போட்டி!

விஜய் vs பிரேமலதா : விருதாசலத்தில் கடும் போட்டி!

Minnambalam 3 weeks ago

விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்துக்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஜய்க்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வெறும் 19 வாக்கு வித்தியாசத்தில் விஜய் முன்னிலை வகிக்கிறார்.

காலை முதல் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam