ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷ்ரேயஸ் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து 2வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றதன் மூலம் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந் தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடக்க ஆட்டத்தில் 7 விக் கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்று இருந்தது.
இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அதே ஹராரேயில் இன்று நடக்கிறது.

