Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐபிஎல் 2026: ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் இன்று மோதல்.!

ஐபிஎல் 2026: ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் இன்று மோதல்.!

News7 Tamil 2 days ago

பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 67வது லீக் ஆட்டத்தில் ஐதாரபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

13 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 9 வெற்றி 4 தோல்விகள் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதே போல 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் 8 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil