Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜி.வி.பிரகாஷ் குமாரின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு.!

ஜி.வி.பிரகாஷ் குமாரின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு.!

News7 Tamil 3 weeks ago

சையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகராகவும் வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'ஹேப்பி ராஜ்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அகிரன் மோசஸ் இயக்குநராக உருவாகும் இப்படம் சென்னையை மையமாக கொண்டு உருவாகிறது. வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியும் நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளனர்.

இந்தச் நிலையில் இப்படத்திற்கு 'வெக்கை' என பெயரிட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil