Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மறைந்த வி.எஸ்.பாபு இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

மறைந்த வி.எஸ்.பாபு இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

News7 Tamil 4 hrs ago

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு நீண்டகால சுவாசப் பாதிப்பு காரணமாக, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

முறையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் எங்களது பல்நோக்கு மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.

தொடர்ந்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக, நேற்று பிற்பகல் 2:24 மணிக்கு அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது வி.எஸ் பாபுவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு முதலமைச்சர் விஜய் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil