ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம் மற்றும் உள்நாட்டு மோதல்களால் அந்நாட்டு மக்கல் ஏராளமானொர் கடல் வழியாக ஆபத்தான முறையில் பயணம் செய்து ஐரோப்பா நாடுகளில் குடியேறி வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்பெயினில் உள்ள சியாடா வழியாக ஏராளமான பொராக்கொ மக்கள் ஸ்பெயினுக்குள் நுழைநது வருகின்றனர். இது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக குடியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சியாடா நகரம் ஸ்தம்பித்து உள்ளது. அகதிகள் அதிக அளவில் குடியேறி வருவதால் ஸ்பெயின் அரசு திண்டாடி வருகிறது.
இந்த நிலையில் நீரில் மூழ்கியும் கூட்ட நெரிசலில் சிக்கியிம் இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஸ்பெயின் அதிகாரிகள் புலம்பெயர்ந்தோரை மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

