Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக மாவட்ட செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகி; இச்சம்பவம் அண்மையில் நடந்ததா?

தவெக மாவட்ட செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகி; இச்சம்பவம் அண்மையில் நடந்ததா?

Claim

ண்மையில் தவெக மாவட்ட செயலாளரிடம் முன்னாள் நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று பரவி வருகின்றது.

பறப்பதாக கூறி மலையிலிருந்து குதித்த சாமியார் மரணித்தாக பரவும் தவறான வீடியோ!


Fact

அண்மையில் தவெக மாவட்ட செயலாளரிடம் முன்னாள் நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து தேடினோம்.

அத்தேடலில் இவ்வீடியோ ஒரு ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோ என அறிய முடிந்தது. நியூஸ் தமிழ் ஊடகத்தில் கடந்த வருடம் ஜூன் 23 (23/06/2025) அன்று இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

நியூஸ் 7 தமிழ் ஊடகத்திலும் ஜூலை 24, 2025 அன்று இச்சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

Sources
Youtube video by News Tamil24X7, Dated June 23, 2025
Youtube video by News 7 Tamil, Dated June 24, 2025

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil