வாகனத்தின் மீது மோதிய ஆம்னி வேன் :
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள வேலக்குடி பைபாஸ் சற்று முன்பு வேலகுடியில் முன்னாடி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் பின்புறம் மோதி omni car காரில் பயணம் செய்த இருவருக்கு பலத்த காயமும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் சிதம்பரம் அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வாகன ஓட்டியவர் ராஜ் முருகன் காரைக்கால் முன்புறம் அமர்ந்திருந்தவர் ஹரிஹரன் காரைக்கால் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ராகுல் இருவர் ஆபத்தான நிலையில் அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Link

ஒரே இடத்தில் கட்டணம் வசூலிப்பதால் போக்குவரத்து நெரிசல்

