Dailyhunt
விஜய் கார் மீது ஏறிய தொண்டர்கள்

விஜய் கார் மீது ஏறிய தொண்டர்கள்

NewsTamil 24X7 3 weeks ago

.சி.ஆர். சாலையில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை மறித்து கார் மீது ஏறி அட்ராசிட்டி செய்த அக்கட்சி தொண்டர்களால் பரபரப்பு நிலவியது.

விஜய்யோடு வந்த பவுன்சர்கள் தொண்டர்களை கார் மீதிருந்து கீழிறக்கி அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்

Related Link

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: NewsTamil 24X7