Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Paul Barnabas C 1 year ago
தமிழக அரசுக்கும்,போக்குவரத்துக்கு காவல் துறைக்கும் நன்றி !
வட சென்னை மாவட்டம் அயன்புரம் - பெரம்பூர் வழிபாதை சயானி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பில்கிங்டன் சாலை கடந்த பல மாதங்களாக ஒரு வழி பாதையாக ( சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ) அமைக்கப்பட்ட காரணத்தினால் போக்குவரத்துக்கு காவல் உத்தரவை மீறி நான்கு சக்கரம், மூன்று சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட போக்குவரத்துக்கு வழி பாதையை உபயோகபடுத்திவந்த காரணத்தினால் காலையும் ( 08.00 முதல் 10.00 மணிவரை) மாலையும் ( 05.00 முதல் 08.00 மணி வரை ) கடுமையான போக்குவரத்துக்கு நெரிசலில் சிக்கி தவித்த பொதுமக்களின் வேதனையை (குறிப்பாக பள்ளி மாணவர்கள் - ஆம்புலன்ஸ் வாகனங்கள்) தமிழ்நாடு அரசின் கவனத்திற்கும், போக்குவரத்துக்கு காவல் துறைக்கும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் சார்பாக கொண்டு செல்லப்பட்டு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. நல்லதொரு உத்தரவை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், சென்னை பெருநகர போக்குவரத்துக்கு காவல் துறைக்கு நன்றி !
நன்றி!! நன்றி!!!
Dailyhunt
Disclaimer: This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: Paul Barnabas C