Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாகிஸ்தானில் 200 வருட இந்து கோயிலை இடிக்க எதிர்ப்பு.. என்ன நடந்தது?

பாகிஸ்தானில் 200 வருட இந்து கோயிலை இடிக்க எதிர்ப்பு.. என்ன நடந்தது?

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராம் லீலா கோயிலை வணிக வளாகமாக மாற்ற முயற்சித்ததை எதிர்த்து, மக்கள் போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கோயிலை பாதுகாக்க உத்தரவிட்டனர்.

பாகிஸ்தானின் 200 ஆண்டுகள் பழமையான ராம் லீலா கோயிலை இடித்து வணிக வளாகம் கட்ட முயன்றதால் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகரில் அமைந்துள்ள இந்த கோயிலை ஒப்பந்ததாரர் இடிக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்து அமைப்பினரும், உள்ளூர் மக்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை அடுத்து, கோயில் இடிப்பதை அதிகாரிகள் நிறுத்த உத்தரவிட்டனர். மேலும் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

"எனது இந்திய மாமனார், மாமியார், மனைவி.." வார்த்தைகளை திரும்பப்பெற்ற அமெரிக்க துணை அதிபர்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai