Dailyhunt
கருணாநிதி கருணாஸாக மாறிய ரகசியம்.. மேடையில் கருணாஸ் சொன்ன கதை!

கருணாநிதி கருணாஸாக மாறிய ரகசியம்.. மேடையில் கருணாஸ் சொன்ன கதை!

சிவகங்கை மேடையில் கருணாஸ் தனது உண்மைப் பெயர் கருணாநிதி என்பதையும், அது எப்படி கருணாஸாக மாறியது என்பதையும் பிளாஷ்பேக் கதையுடன் நகைச்சுவையாக பகிர்ந்தார்.

கருணாஸ் மைக் பிடிச்சாலே சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.. உங்களுக்கு எல்லாம் என்ன கருணாஸ்னு தான் தெரியும், ஆனா என் நிஜப் பேரு கருணாநிதினு சொல்லி எல்லாத்தையும் ஆச்சரியப்படுத்திட்டாரு... அதுக்கு காரணம் என்னனனு பிளாஷ்பேக் கதையைச் சொல்லி மேடையை கலகலப்பாக்கிட்டாரு.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai