Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மொத 3 மாசம் கஷ்டம்.." - ரகசியத்தைச் சொல்லும் நடிகை சமந்தாவின் டைரிக்குறிப்பு!

"மொத 3 மாசம் கஷ்டம்.." - ரகசியத்தைச் சொல்லும் நடிகை சமந்தாவின் டைரிக்குறிப்பு!

தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா.

இவர் கடந்த ஆண்டு பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவைத் திருமணம் செய்துகொண்டார். மேலும், அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். மேலும், தனது தாய்மைப் பயணம் குறித்த தகவல்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தனது காலை நேரப் பழக்கவழக்கங்கள் குறித்து தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து அவர், "நான் எழுந்தவுடன் முதலில் செய்வது டைரி (gratitude journal - நன்றி உணர்வு நாட்குறிப்பு) எழுதுவதுதான்; ஒரு பக்கம் முழுவதும் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விஷயங்களை எழுதுவேன்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai