Dailyhunt
#WestBengalElectionResults | "இந்து வாக்குகளை ஒருங்கிணைத்து உள்ளோம்.." - சுவேந்து அதிகாரி

#WestBengalElectionResults | "இந்து வாக்குகளை ஒருங்கிணைத்து உள்ளோம்.." - சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் பாஜக வலுவான முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்ப்பட்டவருமான சுவேந்து அதிகாரி, இந்து தரப்பினரின் வாக்குகள் கட்சிக்கு ஒருங்கிணைந்து கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

 சுவேந்து அதிகாரி

மேலும் மக்கள் இந்தத் தவறான ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்றும் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலவரப்படி, பாஜக 193 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், அதைவிட திரிணாமூல் காங்கிரஸ் 95 இடங்களிலும் பின்தங்கி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai