Sunday, 18 Oct, 5.38 am சர்வம் News

அரசியல்
ஸ்டாலினின் அரசியல் குரு வீரமணியை விரட்டி விரட்டி வெளுக்கும் விமர்சனம்!!

சும்மாவே சாமியாடுறவன் காலுல சலங்கையை கட்டிவிட்டாக்க நிலைமை என்னவாகும்? அந்த கதியிலதான் இருக்கார் ஸ்டாலின். பொழுது போயி, பொழுது விடிஞ்சாக்க அதையும் இதையுமா தாறுமாறா பேசி தன்னோட சுயமரியாதையை தக்காளி சோறு ஆக்கிக்கிறவர்தான் ஸ்டாலின். இந்த லட்சணத்துல அவரோட அரசியல் குருவான திராவிட கழக தலைவர் வீரமணியும் அவருக்கு எக்கச்சக்க தறுதலை பாயிண்ட்களை அள்ளிவிட்டு அட்வைஸ் பண்றதாமே மண்ட கொழம்பித்தான் கெடக்கிறார்.

இப்பேர்ப்பட்ட கைகாரரான கி.வீரமணியை வெச்சு வெளுத்திருக்குது பிரபல நாளிதல் ஒண்ணு.

அதாவது இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வரலாற்றுப் படமான '800' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதுங்கிற பஞ்சாயத்து பெரிய அளவுல போயிட்டு இருக்குது. பொதுவாகவே சினிமான்னாலே என்னமோ கெட்ட வார்த்தையை கேட்டா மாதிரி கொப்பளிக்கிற வீரமணியோ இந்த விஷயத்துல 'சிங்கள ராணுவம் தமிழர்களை கொன்று குவித்த போது, அதை கண்டும், காணாமல் இருந்த விபீஷ்ணன் தான் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது சரியல்ல. அவர் அந்த முடிவை வாபஸ் வாங்க வேண்டும்.' என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்திருக்கும் பிரபல நாளிதழ் 'கலை, இலக்கியம், அரசியல், சினிமா, பொருளாதாரம், அண்ணா பல்கலைக்கழகம், பிரதமர் மோடி, அ.தி.மு.க. - பா.ஜ.க. என எந்த விவகாரம் ஆனாலும் மூக்கை நுழைக்காமல் இருக்க மாட்டீர்களோ? அப்படின்னு டவுட்டு வருது. நடிகர் விஜய் சேதுபதி நடித்துதான் முத்தையா முரளிதரன் புகழ் பரவ வேண்டும் என்பதில்லை.

இது தெரிந்தும் கூட, அரசியல் காரணங்களுக்காகதான் இப்படில்லாம் பேசுறீங்கன்னு புரியுது.' என்று சாத்தியுள்ளது.

இதற்கு 'இப்படிப்பட அரசியல் குரு இருக்கிறதாலேதான் ஏற்கனவே தத்துப்பித்துன்னு உளறும் ஸ்டாலின், இன்னும் கூடுதலா உளறிக் கொட்டுறார்.' என்று பொளந்து கட்டியுள்ளனர் விமர்சகர்கள்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top