கதை சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து மூன்று பெண்கள் மாடி மீதிருந்து விழுந்து இறந்து போகிறார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பதை இன்ஸ்பெக்டர் பரத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். டெபுடி கமிஷனர் உத்தரவுப்படி அசிஸ்டென்ட் கமிஷனர் சுரேஷ் மேனனும் விசாரணைக்கு தலைமை ஏற்கிறார். இரவு, பகல் பார்க்காமல் போலீசார் விசாரணையைத் தொடர்கிறார்கள். நான்காவதாக ஒரு கொலை நடக்கும் போது ஒரு துப்பு கிடைக்கிறது. அது என்ன, கொலையாளி யார் என்பதை நாம் எதிர்பார்க்காத கிளைமாக்சுடன் இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில். நடிப்பு இன்ஸ்பெக்டர் ஆக பரத்.
+
கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம்-
பெரிதாக எதுவுமில்லை
