Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"3 நாட்களில் 2-வது முறை..!" - ஈரானின் முக்கிய ராணுவத்தளத்தை தரைமட்டமாக்கிய அமெரிக்கா.. ஹார்முஸ் நீரிணையில் நடந்த 'அந்த' நடுக்கடல் கொடூரம்..!!"

"3 நாட்களில் 2-வது முறை..!" - ஈரானின் முக்கிய ராணுவத்தளத்தை தரைமட்டமாக்கிய அமெரிக்கா.. ஹார்முஸ் நீரிணையில் நடந்த 'அந்த' நடுக்கடல் கொடூரம்..!!"

ரானின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் உள்ள ராணுவத்தளத்தின் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பறந்த ஈரானின் 4 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் அமெரிக்கா நடத்தியுள்ள இரண்டாவது தாக்குதல் இதுவாகும்; எனினும், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தங்களது தற்காப்புக்காக மட்டுமே நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai