Dailyhunt
Breaking: அசாம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறதா பாஜக.? 86 இடங்களில் தொடர்ந்து முன்னிலை. காங்கிரசுக்கு வெறும் 28 தான்.!!

Breaking: அசாம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறதா பாஜக.? 86 இடங்களில் தொடர்ந்து முன்னிலை. காங்கிரசுக்கு வெறும் 28 தான்.!!

சாம் மாநிலத்தில் மொத்தம் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் இன்று காலை முதலே பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் அதிக அளவில் உள்ளது.

மேலும் அதன்படி அசாம் மாநிலத்தில் பாஜக 86 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும் பிற கட்சிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. மேலும் அசாம் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க மொத்தம் 104 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai