Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இனிமே ஒரு பைசா கூட ஊழல் பண்ண முடியாதுப்பா"  முதல்வர் விஜய்யின் சபதமும். பொன் மாணிக்கவேலின் நெகிழ்ச்சியும்..!!

"இனிமே ஒரு பைசா கூட ஊழல் பண்ண முடியாதுப்பா" முதல்வர் விஜய்யின் சபதமும். பொன் மாணிக்கவேலின் நெகிழ்ச்சியும்..!!

மிழக முதலமைச்சர் விஜய்யின் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் நேர்மையான நிர்வாகக் கொள்கை குறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மிகவும் நெகிழ்ச்சியுடனும் வியப்புடனும் பேசியுள்ளார்.

"மக்கள் வரிப்பணத்தில் கை வைக்க மாட்டேன், மற்றவர்களையும் கைவைக்க விடமாட்டேன்" என்று முதலமைச்சர் விஜய் கூறியிருக்கும் வார்த்தைகள் தமிழக அரசியலில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

​மேலும், தமிழகத்தை இதற்கு முன்பு ஆண்ட முன்னாள் முதல்வர்கள் எவருமே தங்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு நாள்கூட இது போன்றதொரு உறுதிமொழியை மக்கள் முன்னிலையில் தைரியமாகச் சொன்னது கிடையாது என்றும் பொன் மாணிக்கவேல் ஓப்பனாகப் போட்டுடைத்துள்ளார். மக்கள் பணத்தைப் பாதுகாப்பதில் முதல்வர் விஜய் காட்டும் இந்த அசாத்தியமான நேர்மையும் உறுதியும், ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் மாபெரும் நம்பிக்கையை விதைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai