Dailyhunt
மகரம் ராசிக்கு.! உறுதி இருக்கும்.! செலவு இருக்கும்.!!

மகரம் ராசிக்கு.! உறுதி இருக்கும்.! செலவு இருக்கும்.!!

மகரம் ராசி அன்பர்களே.! இன்றைய நாள் உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.

எதிர்மறை எண்ணங்களும் பாதுகாப்பில்லாத எண்ணங்கள் உருவாகும். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைய முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் சில அசௌகரியங்களை உணர்வீர்கள். சக பணியாளர்களிடம் பிரச்சனை ஏற்படும். இன்று உங்களின் காதலுக்கு உகந்த நாள் அல்ல. உங்களின் காதலை வெளிப்படுத்த சில சிக்கல் உண்டாகும். தேவையில்லாத செலவுக்கான சாத்தியம் காணப்படுகிறது. பணத்தைக் கையாளுவதில் சிரமம் காணப்படும். நல்ல வாய்ப்பு உண்டாகும். கூடுதல் பொறுப்பு காணப்படும். உங்கள் மனதில் குழப்பம் உண்டாகும். மாணவர்களுக்கு கேளிக்கையில் மனம் ஈடுபடும்.

பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 3. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai