Saturday, 03 Oct, 6.30 am செய்தி சோலை

முகப்பு
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு. மீன் தொட்டியில் காந்தியின் உருவம். வரைந்து அசத்திய மினியேச்சர்..!!

மகாத்மா காந்தி பிறந்த தினமான நேற்று கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழ்காகளை பயன்படுத்தி ஒரு மீன் தொட்டியில் உள்ள மகாத்மா காந்தியின் படங்களை உருவாக்கியுள்ளார்.

நேற்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த நாள் ஆகும். 1769 ஆம் இரண்டாம் தேதி குஜராத்தில் அமைந்துள்ள போர்பந்தரில் பிறந்தார். காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவராக அனைவரையும் வழி நடத்தி சுதந்திரத்துக்கு வித்திட்டார். அவரின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி உலக அளவில் சர்வதேச அகிம்சை தினமாக நினைவு கூரப்படுகிறது. காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகிய கொள்கைகளை என்றும் மனித குலத்தை ஊக்குவிக்கின்றன.

அந்த தேசத் தந்தையின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு மினியேச்சர் கலைஞர் தமது திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். ஆழ்காகளை பயன்படுத்திய ஒரு மீன் தொட்டியில் உள்ளே மகாத்மா காந்தியின் படங்களை அவர் உருவாக்கியுள்ளார். நாட்டின் பன்முகத் தன்மையில் உள்ள ஒற்றுமையை காட்டவே வெவ்வேறு வண்ண மீன்களை தொட்டியில் உள்ளே வைத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். அவர் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithisolai
Top