Dailyhunt
"ஒரே நேரத்துல 3 மாநில முதல்வர்கள் காலி.. மம்தா பானர்ஜியை தட்டித்தூக்கிய சுவேந்து அதிகாரி.. இந்திய அரசியலே ஆடிப்போன அந்த 'ப்ளாட் ட்விஸ்ட்..!'!"

"ஒரே நேரத்துல 3 மாநில முதல்வர்கள் காலி.. மம்தா பானர்ஜியை தட்டித்தூக்கிய சுவேந்து அதிகாரி.. இந்திய அரசியலே ஆடிப்போன அந்த 'ப்ளாட் ட்விஸ்ட்..!'!"

மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்துள்ளார்.

பாஜக மாநில தலைவரான சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், அதே சமயம் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் முதலமைச்சர்கள் தோல்வியைத் தழுவியிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் மூன்று மாநில முதல்வர்களும் தங்களின் தொகுதிகளில் தோல்வியடைந்திருப்பது இந்திய அளவில் ஒரு அரிதான மற்றும் அதிர்ச்சிகரமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai