Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனுசு ராசிக்கு.! இன்னல் தீரும்.! மகிழ்ச்சி பெருகும்.!!

தனுசு ராசிக்கு.! இன்னல் தீரும்.! மகிழ்ச்சி பெருகும்.!!

தனுசு ராசி அன்பர்களே.! பிறர் பழி சொற்களுக்கு செவி சாய்க்காமல் இருக்க வேண்டும்.

மந்தமான நாளாக இருக்கும். உங்களின் பணிகளை முடிப்பதில் சற்று சிரமம் ஏற்படும். மன அழுத்தத்திலிருந்து நீங்கள் யோகம் தியானம் போன்ற ஈடுபாடு வேண்டும். நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். வருத்தம் அதிகரிக்கும். கருத்து வேறுபாடு காரணமாக உங்கள் பிரியமாணவள் உங்கள் மீது குற்றம் காண்பார்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. பணத்தைக் கையாளுவதில் சிரமம் காணப்படும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சளி மற்றும் தலைவலியால் பாதிப்பு உண்டாகும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.

நண்பர்களிடத்தில் விழிப்புணர்வு வேண்டும். கெட்ட சவகாசம்களை கண்டறிந்து அறவே ஒதுக்கி வைக்க வேண்டும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது. உங்களின் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் இரண்டு. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai