முகப்பு
வேலைவாய்ப்பு: "22,000 சம்பளத்தில் வேலை". 11.02.2021 கடைசி நாள். உடனே போங்க.!!

கடலூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்கள்: 3
ஊதியம்: ரூ.22,000 முதல் ரூ.65,000 வரை விண்ணப்பிக்க
கடைசி தேதி: 11.02.2020
விண்ணப்ப கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 250,
எஸ் டி/ எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 100
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
இணையதளம்: www.aavinmilk.com
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithisolai