முகப்பு
வேலைவாய்ப்பு:" டிகிரி முடித்து விட்டீர்களா". உயர் நீதிமன்றத்தில் வேலை. உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Personal Assistant & Clerk பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் : Personal Assistant & Clerk
மொத்த காலியிடங்கள் : 77
கல்வித்தகுதி : Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கடைசி நாள் : 02.02.2021
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_159_2020.pdf
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithisolai