Dailyhunt
விருச்சிகம் ராசிக்கு.! தெளிவு பிறக்கும்.! ஆதரவு கிடைக்கும்.!!

விருச்சிகம் ராசிக்கு.! தெளிவு பிறக்கும்.! ஆதரவு கிடைக்கும்.!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! நம்பிக்கையோடு காணப்படுவீர்கள்.

நல்ல பலன் கிடைக்க நல்ல வாய்ப்பு உண்டாகும்.முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இருக்கும். பணி செயல் திறனில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மேலதிகாரிகள் சக பணியாளர்களின் பாராட்டு பெறுவீர்கள்.மகிழ்ச்சியான சம்பவங்களை துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இருவருக்கு இடையில் புத்துணர்ச்சி உண்டாகும். வீட்டில் இருந்து பணம் பரிசாக கிடைக்க வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பெருமானை வழிபடுவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சற்று மந்த நிலை நிலவும்.

நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். விநாயகரை வழிபடுவது ரொம்ப நல்லது. உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai