Tuesday, 19 Jan, 6.38 pm Star News Tamil

இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு..

ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு 9.15 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகிஉள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

சமீபத்தில்தான் ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அண்மைக்காலங்களில் வட பகுதியில் சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Star News Tamil
Top