Swasthik TV
Swasthik TV

18 சித்தர்கள் - சுந்தரானந்தர்

18 சித்தர்கள் - சுந்தரானந்தர்
  • 841d
  • 00

சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர்.கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், கள்ளர் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.

இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு.

இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.

இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.

தி இந்து தமிழ்
தி இந்து தமிழ்

கருணாநிதி சிலை இன்று திறப்பு - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்

கருணாநிதி சிலை இன்று திறப்பு - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்
  • 2hr
  • 23 shares

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைக்கிறார்.

மேலும் வாசிக்க
Oneindia

"ஆவரேஜ் ஆக்டர் தான்.. உதயநிதி அளவுக்கு எனக்கு நடிக்க தெரியாது!" பிரஸ் மீட்டில் அண்ணாமலை பளீச்

"ஆவரேஜ் ஆக்டர் தான்.. உதயநிதி அளவுக்கு எனக்கு நடிக்க தெரியாது!" பிரஸ் மீட்டில் அண்ணாமலை பளீச்
  • 11hr
  • 25 shares

சென்னை: இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தான் நடித்துள்ள கன்னட திரைப்படமான அரபி குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் வாசிக்க

No Internet connection