
திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு என்பது ஒரு கண்துடைப்பு.. ஒரு தொகுதியில் திமுக வேட்பாளரோ, அதிமுக வேட்பாளரோ சரியாக மனுத்தாக்கல் செய்யாமல், அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படலாம்.. ஒரு தொகுதியில் அதிமுகவும், மற்றொரு தொகுதியில் திமுகவும் போட்டியிட வாய்ப்பு. மறைமுகமாக அதிமுக, திமுக கூட்டணி? எத்தனை பேர் கூட்டணி சேர்ந்தாலும். கொத்து புரோட்டா உறுதி! விசிலின் வெற்றியும் உறுதி..
Tamil Minutes
• 4hr ago


