Saturday, 23 Jan, 1.08 pm Tamil Minutes

முகப்பு
ரூ. 35,900 சம்பளத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் Assistant Programmer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Assistant Programmer

சம்பளம் :

ரூ. 35,900 முதல் 1,13,500/- வரை

கல்வித் தகுதி :

இளநிலை பட்டம் மற்றும் PGDCA முடித்திருக்க வேண்டும்

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnsic.gov.in/pdf/notification.pdf விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.tnsic.gov.in/pdf/notification.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.01.2021

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Tamil Minutes
Top