Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தங்கத்தில் வாழ்க்கைன்னா இதுதானா? ஈராக் பெண் எம்பியின் தங்க உள்ளாடை.. சோதனையில் சிக்கிய திடுக் சம்பவம்.! அதிர்ச்சியில் உலக நெட்டிசன்கள்..

தங்கத்தில் வாழ்க்கைன்னா இதுதானா? ஈராக் பெண் எம்பியின் தங்க உள்ளாடை.. சோதனையில் சிக்கிய திடுக் சம்பவம்.! அதிர்ச்சியில் உலக நெட்டிசன்கள்..

Tamil Spark 2 weeks ago

Iraq MP Raid: என்னதான் உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்குமானது என பொதுப்படையாக கூறினாலும், மனிதன் தனது வளர்ச்சிக்காக தன்னிடம் இருக்கும் செல்வத்தை பல்வேறு விதங்களில் முதலீடு செய்து வைக்கிறான்.

ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் உலகளவில் பல மொழிகள், கலாச்சாரங்கள் இருப்பினும் மதிப்பு, அந்தஸ்து மொழிகளை கடந்த ஒரே விஷயமாகத்தான் இருக்கிறது. அந்த வகையில், செல்வச்செழிப்பில் இருக்கும் பெண் எம்பி திரைப்படங்களின் கற்பனையை மிஞ்சும் வகையிலான செயலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்க உள்ளாடைகள்:

ஈராக் நாட்டின் பெண் எம்.பி ஹிந்த் அல் அப்பாஸி. இவர் அரசுப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் சார்பில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. அப்போது, பெண் எம்பியின் வீட்டில் இருந்து நகை, பணம் போன்றவை பல கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகளை ஒரு விஷயம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது, பெண் எம்.பியின் வீட்டில் தங்கத்தினால் செய்யப்பட்ட உள்ளாடை இருந்தது கண்டறியப்பட்டது. இந்த உள்ளாடை தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது.

பெண் எம்பியின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.539 கோடி பணம், 27 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்க உள்ளாடைகளும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த விவகாரம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தாலி கட்டுவது உறுதி.. தேதி மட்டும் அப்புறம் வெளியாகும்! விஜய் - த்ரிஷா திருமணம் கிசுகிசு..? திரிஷாவின் தாயார் கொடுத்த பதில் ரியாக்க்ஷன்!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark