Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING: பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு... தூத்துக்குடியில் அனல் மின் நிலையம்... பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்..!!

#BREAKING: பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு... தூத்துக்குடியில் அனல் மின் நிலையம்... பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்..!!

Tamilwire 2 weeks ago

கஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று கூடியது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் என் அறிவிப்புகளை வெளியிட்டார்.

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு உங்க ரூபாய் உயர்த்தி முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பால் கொள்முதல்களை ஏற்கனவே 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில் மேலும் மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என்ற மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினைக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசை ஈர்க்கும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். தூத்துக்குடியில் புதிதாக இரண்டு தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். புதிதாக 196 துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார். புதிய அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்கள் அமைக்க கடந்த ஆட்சியில் பெரிய அளவிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை எனவும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire