Dailyhunt
தேர்தல் திருவிழா 2026: கேரளா, மேற்கு வங்கம், அசாமில் வெல்லப்போவது யார்..?? 11 மணி நிலவரம்..!!

தேர்தல் திருவிழா 2026: கேரளா, மேற்கு வங்கம், அசாமில் வெல்லப்போவது யார்..?? 11 மணி நிலவரம்..!!

Tamilwire 1 week ago

ந்திய ஜனநாயகத்தின் மாபெரும் விழாவாக நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை தொடங்கி, முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் மொத்தம் 824 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று தீர்மானிக்கப்படும். இந்தத் தேர்தல்கள் தேசிய அரசியல் நிலவரத்தை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் 11 மணி நிலவரம் இதோ..!!

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் முன்னிலை, தவெக 4 இடங்களில் முன்னிலை, காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலை

அசாமில் 97 இடங்களில் பாஜக முன்னிலை, காங்கிரஸ் 26 இடங்களில் முன்னிலை

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 85 இடங்களில் முன்னிலை, ஆளும் இடது முன்னணி 42 இடங்களில் முன்னிலை, பாஜக ஒரு இடத்தில் முன்னிலை

மேற்கு வங்கத்தில் பாஜக 189 இடங்களில் முன்னிலை, திரிணாமுல் காங்கிரஸ் 108 இடங்களில் முன்னிலை.

இந்திய ஜனநாயகத்தின் மாபெரும் விழாவாக நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை தொடங்கி, முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் மொத்தம் 824 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று தீர்மானிக்கப்படும். இந்தத் தேர்தல்கள் தேசிய அரசியல் நிலவரத்தை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அசாமில் 97 இடங்களில் பாஜக முன்னிலை, காங்கிரஸ் 26 இடங்களில் முன்னிலை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire