Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
15 நாட்களில் சர்க்கரை வியாதிக்கு "குட்பை"அதிசயம்ஆனால் உண்மை..!!

15 நாட்களில் சர்க்கரை வியாதிக்கு "குட்பை"அதிசயம்ஆனால் உண்மை..!!

Tamil Yugam News 2 weeks ago

15 நாட்களில் சர்க்கரை வியாதிக்கு "குட்பை"அதிசயம்ஆனால் உண்மை… மும்பையின் சிறப்புச் சிகிச்சை மருத்துவமனை டாக்டர் டோனி அம்மேடியா பல ஆராய்ச்சிகளுக்குப் பின் சர்க்கரை வியாதியைப் போக்கிட எளிய மருத்துவத்தைக் கண்டு பிடித்துள்ளார்.

கீழ்க்காணும் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்:
1. கோதுமை 100 கிராம்
2. பார்லி 100 கிராம்
கருஞ்சீரகம் (Black Seeds-களுஞ்சி;- ….100கிராம்
இம்மூன்றையும் சேர்த்து சுத்தமான நீரில் 10 நிமிடம் கொதிக்க வையுங்கள். இக்கலவையில் இருந்து நீரை வடியுங்கள், பின்பு சூடு ஆறியதும் இந்த நீரை 1 டம்பளர் பருகுங்கள்.
இந்த நீரைச் சேமித்து வைத்து தினமும் இவ்வாறு காலை வெறும் வயிற்றில் ஒருவாரம் பருகிவாருங்கள். அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று பருகிவாருங்கள். 15 நாட்களில் சர்க்கரை வியாதி பறந்துவிடும் அதிசயத்தைக் காண்பீர்கள். முயன்றால் முடியாதது ஏதுமில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam