Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரக்கோணம் அருகே வெறிநாய் அட்டகாசம்: 20 பேர் காயம்; மருத்துவமனையில் அனுமதி!

அரக்கோணம் அருகே வெறிநாய் அட்டகாசம்: 20 பேர் காயம்; மருத்துவமனையில் அனுமதி!

Tamil Yugam News 11 hrs ago

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே பாராஞ்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் சுற்றித் திரிந்த நாய், அவ்வழியாகச் சென்ற பொதுமக்களைத் துரத்திக் கடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே பகுதியில் பலர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam