பனை மரத்தின் 34 வகைகள்
1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6. சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை
பனைமரத்தின் சிறப்புகள்
பனைமரம் "கற்பக விருட்சம்" என்று அழைக்கப்படுகிறது.
பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனிதர்களுக்கு பயன்படுகிறது.
பனை ஓலை, கருப்பட்டி, பதநீர், நுங்கு போன்றவை உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
கடும் வெப்பம் மற்றும் வறட்சியிலும் பனைமரம் உறுதியாக வளரும்.
தமிழகத்தின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் மரமாக பனைமரம் விளங்குகிறது.
பனை இருந்தால் பசி இருக்காது முன்னோர் சொன்ன வாழ்க்கை உண்மை..

