Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Bank of Baroda-வில் 2,482 வேலைவாய்ப்புகள்! பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு!

Bank of Baroda-வில் 2,482 வேலைவாய்ப்புகள்! பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு!

Tamil Yugam News 4 days ago

ந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank of Baroda (BOB), 2026ஆம் ஆண்டிற்கான 2,482 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

ஊதியம்: ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, சைக்கோமெட்ரிக் சோதனை மற்றும் தனிப்பட்ட நேர்காணல்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

கடைசி நாள்: செப்டம்பர் 7, 2026

தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள், கடைசி தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:

https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-08/Advertisement-18-04.pdf

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam