Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால்.. மாங்கல்யத்தை எப்போது மாற்ற வேண்டும்..!!

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால்.. மாங்கல்யத்தை எப்போது மாற்ற வேண்டும்..!!

Tamil Yugam News 3 weeks ago

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாற்றலாம்.

இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது.

இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம்.

மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது.

மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது.

அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam