நமது குழந்தை பருவத்தின் ஒரு அங்கமாக இருந்த கமர்கட்டை வீட்டிலேயே சுலபமாக செய்து மகிழலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் (துருவியது) - 2 கப்
வெல்லம் - 250 கிராம்
நெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சவும்.
அதனோடு துருவி வைத்த தேங்காய் மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.
இந்தக் கலவையை சிறு துண்டகளாக உருட்டினால் சுவையான கமர்கட்டுகள் தயார்.

