Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ONGC-யில் 24 மருத்துவ அதிகாரி பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

ONGC-யில் 24 மருத்துவ அதிகாரி பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

Tamil Yugam News 5 days ago

த்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ONGC-யில் காலியாக உள்ள 24 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

MBBS, BHMS, MD உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை முடித்த 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ஏதுமின்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு இன்றி, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ ONGC இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam