Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியே செல்லும்போது வானிலை நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam