Dailyhunt
தண்டு கீரை கூட்டு செய்வது எப்படி..??

தண்டு கீரை கூட்டு செய்வது எப்படி..??

Tamil Yugam News 5 days ago

தண்டு கீரை கூட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள் ……

▢200 கிராம் தண்டுக்கீரை நறுக்கியது ▢½ ஸ்பூன் கடுகு ▢¼ ஸ்பூன் பெருங்காயத்தூள் ▢¼ ஸ்பூன் மஞ்சள் தூள் ▢100 கிராம் துவரம் பருப்பு ▢1 ஸ்பூன் மிளகுத்தூள் ▢1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு ▢1 துருவல் ஒரு கையளவு ▢உப்பு தேவையான அளவு ▢எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

▢ முதலில் தடுக்கீரையை நார் நீக்கி நறுக்கிக்கொள்ளவும்…….

▢ பிறகு துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள், ஆகியவற்றை நன்கு வேகவைத்துக் கொள்ளவும்……

▢ பிறகு மற்றொரு பாத்திரத்தில் நறுக்கிய கீரை, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து அதனுடன் வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கடைந்து தேங்காய் துருவல் சேர்த்து வேக விடவும்…..

▢ பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கீரையில் சேர்த்து இறக்கவும்…….

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam